தொலைந்த தொலைபேசியின் தரவுகளை எவ்வாறு அழிப்பது(Android phones)

            உங்கள் Android தொலைபேசி தொலைந்து விட்டதா? அவ்வாறாயின் உங்கள் தொலைபேசியில் இருந்து தகவல்களை அழிப்பதற்கான வழி உண்டு. உங்கள் தொலைபேசி உங்கள் கையில் இருந்தால் அத்தகவல்களை அழிப்பதற்கு ரீசெட் செய்ய இயலும். உங்கள் தொலைபேசி தொலைந்து விட்டால் உங்கள் தொலைபேசியை எடுத்து மற்றவர்கள் அதில் உள்ள தகவல்களை தரவுகளை உங்களுடைய போட்டோக்களை பயன்படுத்த இயலாத அளவுக்கு பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தாலும் தகவல்களை அழிக்கும் வரை அத்தகவல்களை எடுப்பதற்கான சாத்தியம் உள்ளது.


 ஆகவே உங்களது போன் தொலைந்தவுடன் உடனே நீங்கள் செய்ய வேண்டியது ரிமோட் பங்சன் (remote function) ஊடாக உங்கள் தொலைந்த தொலைபேசியை ரீசெட் செய்ய இயலும். அதற்கு உங்களது தொலைபேசி சிறிது நேரம் இணையத் தொடர்பில்  இருந்தாலே உடனே உங்களது தொலைபேசி ரீசெட் ஆகிவிடும்.

find my phone-tamilweborg.blogspot.com

find my phone


உங்களது தொலைபேசி அன்ரோயிட் ஆக இருந்தால் கூகிள் அக்கௌன்ட் மேனேஜர்  மூலம்(google account manager ) உங்களது android போனை ரிமோட் பங்சன் ஊடாக ரீசெட் செய்து கொள்ளலாம். 


ஆகவே உங்களது போன் தொலைந்தவுடன் உடனே நீங்கள் செய்ய வேண்டியது ரிமோட் பங்சன் (remote function) ஊடாக உங்கள் தொலைந்த தொலைபேசியை ரீசெட் செய்ய இயலும். அதற்கு உங்களது தொலைபேசி சிறிது நேரம் இணையத் தொடர்பில் இருந்தாலே உடனே உங்களது தொலைபேசி ரீசெட் ஆகிவிடும். உங்களது தொலைபேசி அன்ரோயிட் ஆக இருந்தால் கூகிள் அக்கௌன்ட் மேனேஜர் மூலம்(google account manager ) உங்களது android போனை பண்ணுடா ரிமோட் பங்சன் ஊடாக ரீசெட் செய்து கொள்ளலாம்.

remotely reset-tamilweborg.blogspot.com

remotely reset


அதற்கு நீங்கள் google.com சென்று find my android phone என்று அடித்து சேர்ச் செய்ய வேண்டும். அல்லது https://www.google.com/android/find என்ற லிங்க் ஐ அமத்தி அதன் இணையதளத்திற்கு செல்ல இயலும்.


அதாவது கூகுள் find my phone என்னும் ஒரு தொழில்நுட்பத்தை நல்கி உள்ளது வழங்கியுள்ளது அதன் மூலம் உங்களது தொலைபேசியில் நீங்கள் வழங்கியுள்ள கூகுள் ஐடி மற்றும் அதன் கடவுச்சொல்(google id and password ) ஊடாக நீங்கள் இணையத்தில் உலாவி கூகுள் இணைய பக்கத்திற்கு சென்று find my phone ஊடாக ஐடி மற்றும் பாஸ்வேர்ட் அடித்து நுழைந்து உங்களது தொலைந்த போன் எங்கு உள்ளது என்பதையும் அதனை இதன் ஊடாக ரீசெட் (reset) செய்து கொள்ள இயலும். 


ஆனால் உங்களது போன் இணையத்துடன் தொடர்பு கொண்டிருந்தால் மட்டுமே இத்தொழில்நுட்பம் வேலை செய்யும். ஆனாலும் நீங்கள் கூகுள் இணைய பக்கத்தில் உங்களது போன் தொலைந்தது விட்டது அதனை டிராக் அல்லது றீசெட் செய்யவும் எனும் கட்டளையை வழங்கினாலே போதும்.உங்களுடைய போன் ஒரு முறை இணையத்துடன் தொடர்பு பட்ட உடனே உங்களது போனில் உள்ள தரவுகள் உடனே erase  ஆகி விடும் அதாவது அழிந்துவிடும் அந்த நேரத்தில் உங்கள் போன் எங்கு உள்ளது என்பதையும் கூகுள் சேமித்து வைக்கும்.

tags :- find loss phone, find my phone, find my iPhone, find my Samsung phone, how to find loss phone, smartphone find, find my phone in tamil,