Hard reset செய்வது எவ்வாறு | Techmanithan Tamil

         Hard reset செய்வது எவ்வாறு 

  •       அதாவது உங்களுடைய மொபைல் போன் ஆப்பிள் கம்பெனியின் என்றால் திரையில் செட்டிங்(setting) ஐ கிளிக் செய்யவும். பின்பு general  என்னும் பட்டனை கிளிக் செய்யவும். பின்பு reset என்னும் பட்டனை கிளிக் செய்தால் இவ்வாறான திரை தோன்றும். 

reset iphone


==>reset phone settings இதனைக் கிளிக் செய்தால்

reset phone setting-tamilweborg.blogspot.com

Reset phone Setting

உங்களுடைய தொலைபேசி உடைய செட்டிங் அனைத்தும் ரீசெட் ஆகும். அதாவது நீங்கள் உங்கள் தொலைபேசியில் செய்த அனைத்து விதமான network setting, ringtone setting, home screen setting, location setting உதாரணமாக கூறலாம்.

erase all content and setting-tamilweborg.blogspot.com

erase all content and settings 

 ==>அடுத்து erase all content and settings இதனைக் கிளிக் செய்தால் 

உங்களுடைய ஐபோனில் உள்ள அனைத்து விதமான தரவுகளும்(data) அமைப்புகளும்(settings)  

அழிந்துவிடும். போன் வாங்கும் போது புதிதாக எவ்வாறு இருந்ததோ அவ்வாறு வந்துவிடும்.


==> மற்றையது reset network setting அது 

reset network setting-tamilweborg.blogspot.com

reset network setting


வலையமைப்பு சம்மந்தமான அனைத்து விதமான அமைப்புகளையும்(setting) default ஆக மாற்றி விடும்.

  • உங்களது போன் android ஆக இருந்தால் செட்டிங்கை அழுத்தினாள் இவ்வாறான திரை தோன்றும் இங்கு அக்கவுண்ட் எனும் tab ஐ கிளிக் செய்தால் backup and reset என்னும் தெரிவு தோன்றும்.

 android reset -tamilweborg.blogspot.com

android setting

அங்கே Factory Data Resetதெரிவை கிளிக் செய்தால் உங்களுடைய உங்களுடைய கடவுச்சொல்லை கொடுத்து ஓகே போன் ரிலீஸாகிவிடும் reset ஆகிவிடும்

Factory Data Reset-tamilweborg.blogspot.com

Factory Data Reset

நீங்கள் இவ்வாறு செய்வதால் 100% அனைத்து தரவுகளும் அழிந்துவிடும் ஆனால் திருடும் நோக்கத்தில் உள்ளவர்களால் உங்களுடைய தரவுகள் திருடப்பட சாத்தியங்கள் உள்ளன. எனவே கூடிய அளவு உங்கள் தொலைபேசியை பாதுகாப்பாக பயன்படுத்துங்கள்.

தொலைந்த தொலைபேசியின்  தரவுகளை எவ்வாறு அழிப்பது(ANDROID) 

தொலைந்த தொலைபேசியின்  தரவுகளை எவ்வாறு அழிப்பது(IPHONE)  


tags :- hardreset, how to hard reset, smartphone hard reset in tamil, hardreset in tamil, android hardreset, iPhone hardreset,