தமிழில் How To Download Youtube Playlist Videos

      நண்பர்களுக்கு வணக்கம் நீங்கள் இங்கே youtube இல் உள்ள வீடியோக்களை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பது பற்றி அறிந்து கொள்ளலாம். ஆம் வீடியோக்களை டவுன்லோட் செய்வதற்கு பலவிதமான அப்ளிகேஷன்கள் உள்ளன அவ்வாறு ஒன்றே இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர்(Internet Download Manager -IDM) ஆகும். இதன் மூலம் நீங்கள் youtube  மட்டுமல்லாது அனைத்து இணையத்தளங்களிலும் இருக்கும் வீடியோக்களை டவுன்லோட் செய்ய இயலும். 

இங்கே நீங்கள் எவ்வாறு youtube இல் ப்ளே லிஸ்ட்(Playlist) வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது என்பது பற்றியும்(how to download youtube playlist videos), எவ்வாறு இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர்(IDM) மூலமாக டவுன்லோட் செய்வது என்பது பற்றியும் அறிந்து கொள்ளலாம். தனித்தனியே ஒவ்வொரு வீடியோக்களாக பதிவிறக்கம் செய்வதை விட ஒரே நேரத்தில் ப்ளே லிஸ்டில்(playlist) உள்ள பல வீடியோக்களை டவுன்லோட் செய்வது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

அதாவது இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் என்றால் வீடியோக்கள் மட்டுமல்ல உங்களுடைய கோப்புகள்(Files) மற்றும் பாடல்கள் மட்டுமல்லாது அனைத்து விதமான பைல்களையும் டவுன்லோட் செய்துகொள்ள இயலும். அதிலும் வீடியோக்கள் என்றால் நீங்கள் இணையதளத்தில் ஒரு வீடியோவை பார்க்க ப்ளே(Play) செய்கிறீர்கள் என்றால் அதன் வலப்பக்க மூலையில்(Top Right Side) அவ் வீடியோவை டவுன்லோட் செய்யவும் என்ற இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர்(IDM) இன்  பட்டின்(Button) தென்படும். இது நீங்கள் வீடியோவை பிளே(Play) செய்யும்போதும் தோன்றும்.

உங்களுக்கு அந்த வீடியோவை டவுன்லோட் செய்ய வேண்டுமென்றால் அந்த பட்டனை கிளிக் செய்து டவுன்லோட் செய்துகொள்ள இயலும்.

எவ்வாறு இந்த டவுன்லோட் மேனேஜர் இன் ஊடாக யூடுபில்(Youtube) ப்ளே லிஸ்ட்(Playlist) வீடியோக்களை டவுன்லோட்  செய்வது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
·         முதலில் நீங்கள் டவுன்லோட் செய்யப்போகும் ப்ளே லிஸ்ட்(Playlist) வீடியோக்களை தெரிவு செய்து கொள்ளவும்.
·          அங்கே வலது பக்க மூலையில் நீங்கள் தெரிவு செய்த தொகுப்பு வீடியோக்களில் வீடியோக்களின் பெயர் அதாவது ப்ளே லிஸ்ட்(Playlist) பெயர் தோன்றும். அதிலே வலப்பக்க மவுஸ் பட்டனை அழுத்தி Copy Link Address என்பதை கிளிக் செய்யவும்.

·         பின்பு https://youtubemultidownloader.com எனும் இணைய தளத்திற்கு சென்று அதிலே playlist என்பதை கிளிக் செய்யவும்.

·          பின்பு நீங்கள் காப்பி செய்த லிங்கா link ஐ அதிலே பேஸ்ட்(Paste) செய்யவும்.

·          அவ்வாறு செய்தவுடன் இவ்வாறான இவ்வாறாக திரையில் தோன்றும்.

அதில் தோன்றும் ஒரு தொகையான link அடங்கிய தொகுதியை அவ்வாறே Copy செய்து கொள்ள வேண்டும்.

·         பின்னர் நீங்கள் எங்கு டவுன்லோட் செய்து சேமிக்க போகிறீர்களோ அங்கே ஒரு text document Create செய்யது text document சேமித்துக் கொள்ளவும்.

·         பின்னர் text document ஐ ஓபன் செய்து அதிலே Copy செய்த Links அடங்கிய தொகுப்பை Paste செய்யவும். பின்னர் அதனை Save செய்து விடவும். 

·         பின்பு நீங்கள் உங்களுடைய இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் அப்ளிகேஷனை(IDM) ஓபன் செய்து அதிலே Task என்று உள்ள பட்டனை கிளிக் செய்து Import என்பதை தெரிவு செய்து From Text File என்பதை தெரிவு செய்யவும்.

 அங்கே நீங்கள் சேமித்த text document தெரிவு செய்யுமாறு ஒரு டயலாக் தோன்றும். அங்கே நீங்கள் சேமித்த text document ஐ தெரிவு செய்யவும்.


·         பின்னர் இவ்வாறானதொரு ஆப்சன் அடங்கிய டயலாக் பாக்ஸ் தோன்றும். அதில் Check All என்பதைத் தெரிவு செய்யலாம் அல்லது நீங்கள் விரும்பிய வீடியோக்களை தெரிவு செய்து பின்னர் எங்கே அதை சேமிக்க வேண்டும் என்பதையும் தெரிவு செய்யவும்.

·         Browse என்ற பட்டனை அழுத்துவதன் ஊடாக சேமிக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்ய இயலும்.

Ok செய்தவுடன் நீங்கள் தெரிவு செய்த அனைத்து வீடியோக்களும் இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் இல் டவுன்லோட் ஆகுவதற்கு வந்துவிடும்.


·         பின்னர் அவற்றை Select செய்து Resume என்ற பட்டனை கிளிக் செய்வதனூடாக உங்களது வீடியோக்களை முழுவதுமாக டவுன்லோட் செய்துகொள்ள இயலும்.

 

 இந்த செய்முறை பிடித்திருந்தால் அல்லது உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நீங்கள் நம்பினால் மற்றவர்களுடன் உங்கள் நண்பர்களுடன் ஷேர் செய்து கொள்ளவும். நன்றி

tags:- download youtube videos, how to download youtube playlist videos, youtube playlist videos download using internet download manager, internet download manager youtube playlist download, IDM download, idm youtube playlist download